மண் வளம் மிகுந்தது என் நாட்டில் !
மக்கள் மனவளம் குறைந்தது என் நாட்டில் !
பயிர்கள் விலைந்தது என் நாட்டில் !
பல உயர்கள் மடிவது என் நாட்டில் !
காந்தி பிறந்தது என் நாட்டில் !
மன சாந்தி குறைந்தது என் நாட்டில் !
பெண்களை மதித்தும் என் நாட்டில் !
பெண் சிசுவைக்ககொல்வது என் நாட்டில் !
கல்லை வணங்கி கல்லானான் ;
பிறர் சொல்லில் மயங்கி பேதையானான்;
மதுவில் விழுந்து குடிமகன்ஆனான் ;
மாதுவை பார்த்து பிதனானான் ;
நாட்டினை காக்க எவருமில்லை ;
நாட்டில் கொலைக்கும் கொள்ளைக்கும் பஞ்சம் இல்லை ;
இவர்கள் அரிவாளை மட்டும் பார்த்தவர்கள்;
அறிவை காண அறிவிலிகள் ...........
0 comments:
Post a Comment