Sunday, March 29, 2009

தமிழா!

சாதல் கூடாது தமிழா ;
சாதல் கூடாது !
சாகடிப்போரை சாகடிக்காமல்
சாதல் கூடாது தமிழா
சாதல் கூடாது !!!

-பாரதிதாசன்-

0 comments: