பொருள் அற்ற வாழ்க்கையில்
பொருளை தேடி சில காலமும் ,
அருளை தேடி சில காலமும்
பயணிகின்றோம்!
சில வற்றை ஜிரநிக்கின்றோம் !
இது போலத்தான் ,
நாங்கள் ஜிரனிக்க முடியாத
சில விசியங்களை
எங்கள் பேனாக்கள் வாந்தி எடுத்து விடுகிறது!
எங்கள் அஜீரணங்கள்
உங்கள் சிந்தனைக்கு !
எங்களுக்கு என் இந்த அக்கறை ?
யாருக்கும் இல்லாத அக்கறை ?
என என்னுகிரீர்களா ?
யாம் சில அறியாமையை ,
எங்கள் எழுத்தாமயால்
எடுத்துரைக்க வந்தோம் !
Thursday, April 2, 2009
அன்புள்ள நண்பர்களுக்கு!
Posted by BHARATHAMAINTHAN at 4:37 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment